Mar 11, 2019, 23:30 PM IST
மார்வெல் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 19வது திரைப்படமாக சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை ஈர்த்த படம் ‘கேப்டன் மார்வெல்’.இப்படத்தின் வசூல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Mar 8, 2019, 17:53 PM IST
அவெஞ்சர்ஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் கேப்டன் மார்வெல் திரைப் படத்தின் மீது தான்... யார் அந்த கேப்டன் மார்வெல் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இன்று விடை கிடைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். Read More
Sep 18, 2018, 23:05 PM IST
பிரை லார்சன் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது Read More